WIKI

பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது – ஓ.பன்னீர்செல்வம் | OPS | ข่าวสารล่าสุดเกี่ยวกับ ops

பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது – ஓ.பன்னீர்செல்வம் | OPS | ข่าวทั่วไปรายวัน

ดูเลย

สำหรับข้อมูลเพิ่มเติมเกี่ยวกับ ops หรือข่าวที่เกี่ยวข้องอื่นๆ โปรดไปที่: torajalutaresort.com การกระทำ

பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது – ஓ.பன்னீர்செல்வம் | OPS และรูปภาพที่เกี่ยวข้องops

பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் | OPS
பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது – ஓ.பன்னீர்செல்வம் | OPS

ops และข้อมูลที่เกี่ยวข้อง

รัฐบาลทมิฬนาฑูชี้มหาวิทยาลัยไม่ควรมีชื่อ – สัมภาษณ์ อ. Panneerselvam #OPanneerselvam | #เอ็มเคสตาลิน | #มหาวิทยาลัยชัยละลิธะ | #ทีเอ็นแอสเซมบลี | #TNGovt | #DMK | #ADMK Puthiya thalaimurai ข่าวสดสตรีมมิ่งสำหรับข่าวล่าสุดเหตุการณ์ปัจจุบันทั้งหมดของข่าวการเมืองทมิฬนาฑูและอินเดียในภาษาทมิฬ, ข่าวระดับชาติสด, ข่าวพาดหัวข่าวสด, ข่าวด่วนสด, ข่าวภาพยนตร์ Kollywood, ข่าวทมิฬสด, ข่าวกีฬาในภาษาทมิฬ, ข่าวธุรกิจในวิดีโอทมิฬและทมิฬไวรัสและข่าวอื่น ๆ อีกมากมายในภาษาทมิฬ ข่าวทมิฬ, ข่าวภาพยนตร์ในภาษาทมิฬ, ข่าวกีฬาในภาษาทมิฬ, ข่าวธุรกิจในภาษาทมิฬและข่าวในภาษาทมิฬ, วิดีโอทมิฬ, วัฒนธรรมศิลปะและอื่น ๆ อีกมากมายเฉพาะในทีวี Puthiya Thalaimurai เชื่อมต่อกับ Puthiya Thalaimurai TV Online: สมัครรับข่าวสารล่าสุดจากทมิฬ : Nerpada Pesu: Agni Parichai: Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR Visit Puthiya Thalaimurai TV WEBSITE: Like Puthiya Thalaimurai TV บน FACEBOOK: ติดตาม Puthiya Thalaimurai TV TWITTER: WATCH Puthiya TOIOHOTHOTHOTOE Puthiyathalai Device app สำหรับ Amazon tv: Roku ทีวี: เกี่ยวกับทีวี Puthiya Thalaimurai ทีวี Puthiya Thalaimurai (ทมิฬ: புதிய தலைமுறை டிவி) เป็นช่องข่าวสด 24×7 ในภาษาทมิฬเปิดตัวเมื่อวันที่ 24 สิงหาคม 2011 เนื่องจากเป็นช่องอิสระ จุดยืนด้านบรรณาธิการได้รับความนิยมอย่างมากในอินเดียและต่างประเทศภายในไม่กี่วันหลังจากเปิดตัวและยังคงดำเนินต่อไปจนถึงวันที่ ช่องมองปัญหาผ่านสายตาของคนทั่วไปและทำหน้าที่เป็นแพลตฟอร์ม แบบฟอร์มที่เผยแพร่ความคิดเห็นของประชาชน นโยบายด้านบรรณาธิการสร้างขึ้นจากจริยธรรมที่เข้มแข็งและวิธีการรายงานที่ยุติธรรมซึ่งไม่เอื้ออำนวยหรือคัดค้านบุคคล อุดมการณ์ กลุ่ม รัฐบาล องค์กร หรือผู้สนับสนุนใดๆ จุดประสงค์หลักของช่องคือการนำข้อมูลที่เป็นกลางและถูกต้องไปสู่สังคม . คนธรรมดาสามัญสำนึก นอกจากการให้ข้อมูลสดและเป็นปัจจุบันแล้ว ช่องยังออกอากาศข่าวกีฬา ธุรกิจ และกิจการระหว่างประเทศ นอกจากนี้ยังมีโปรแกรมวันหยุดสุดสัปดาห์มากมาย ช่องนี้ได้รับการส่งเสริมโดย New Gen Media Corporation จากเจนไน บริษัทยังตีพิมพ์นิตยสารภาษาทมิฬยอดนิยม ได้แก่ Puthiya Thalaimurai และ Kalvi #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews ข่าวทมิฬ, Puthiya Thalaimurai News, ข่าวการเลือกตั้ง, ข่าวทมิฬนาฑู, ข่าวการเมือง, ข่าวกีฬา, วิดีโอตลก, คำพูด, การเลือกตั้งรัฐสภา, ข่าวทมิฬสด, คำพูดของ MS SureDM Raina, CSK, K , ADMK, BJP, OPS, EPS

READ  13 ไอเดียสร้างสรรค์งานศิลปะแสนสนุก | ข่าวสารล่าสุดเกี่ยวกับ ความคิดสร้างสรรค์
READ  Ep 5 สารเนื้อเดียว สารเนื้อผสม | ข่าวสารล่าสุดเกี่ยวกับ สารเนื้อเดียว

>>> สามารถหาข้อมูลที่น่าสนใจอื่นๆ ได้ที่นี่ เรา
แบ่งปันที่นี่

READ  ชีววิทยา : การศึกษาทางชีวภาพ︱Click for Clever | ข่าวสารล่าสุดเกี่ยวกับ การจัดระบบของสิ่งมีชีวิต

#பலகலககழகததகக #ஜயலலத #பயர #இரகக #கடத #என #தமழக #அரச #நனககறத #ஓபனனரசலவம #OPS.

tamil news,latest news,tamil latest news,breaking news in tamil,top tamil news,tamil flash news,puthiya thalaimurai,புதியதலைமுறை,puthiyathalaimurai,Tamilnews,puthiyathalaimuraitv,puthiyathalaimurainews,Puthiyathalaimurai Online,Breaking News,Political News,Online Tamil news,puthiyathalaimurai live,live news channel tamil,recent news,current news,puthiyathalaimurai tv,kathiramangalam,தமிழ்,தமிழ் சினிமா,அரசியல் செய்திகள்,tamil cinema,tamil new movies.

பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் இருக்க கூடாது என தமிழக அரசு நினைக்கிறது – ஓ.பன்னீர்செல்வம் | OPS.

ops.

เราหวังว่าคุณจะพบข้อมูลเกี่ยวกับ ops ที่นี่
ขอบคุณที่รับชมเนื้อหานี้

Raihan Mandasari

Hello everyone, this is Raihan Mandasari. I am a person who likes to explore, like to travel, food, culture of regions in Indonesia. So I created this website for the purpose of sharing knowledge about restaurants, hotels, cuisine, culture, tourism ... We hope the information that I share will be valuable to you.

Related Articles

47 Comments

 1. அண்ணா திமுக வின் ஊழல் தெய்வம்,, நீங்க கட்டற உங்க சொந்த வீட்டுக்கு வைங்கடா அந்த பேரை,, ( அலி பாப்பா 40 திருடர்கள்)
  இன்னும் எத்தனை நாளைக்குடா செத்துப்போன கன்றை காட்டி பால் கரப்பிங்க,

 2. தமிழக அரசு மட்டும் இல்லை. தமிழ்நாடு மக்களும்தான் சேர்ந்துதான் சொல்லுகிறோம். ஒரு கொள்ளை காரி பெயரில் உள்ள பல்கலைகழகம் மக்களுக்கு தேவையில்லை. தமிழ்நாடு அரசின் ரூபாய் 5,60, லட்சம் கடனைதானே வைத்தானுங்க இந்த அதிமுக டயர் நக்கி அடிமைகள். இந்த அடிமைகள் மோடிக்கு தமிழ்நாட்டை அடமானம் வைத்த ஈபிஎஸ் ஒபிஎஸ் இரண்டுபேரும் சேர்ந்து கொண்டு அனைத்து துறைகளிலும் மக்கள் வரி பணத்தில் கோடி கோடியாக ஊழலோ ஊழல் செய்து விட்டு இப்போது நாடகம் ஆடுகிறான்கள் இந்த அடிமைகள். ஏண்டா நீங்கள் ஆட்சியில் இருந்தபோதே செய்யவேண்டியதுதானே டா. டேய் உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லையா டா அயோக்கிய பயல்களா.

 3. J சவபெட்டியவச்சு தர்மயுத்தம் நடத்துனிங்க அதுக்கு நீதிகிடைச்சுடுச்சா இப்போ இதுததேவையா கொடநாடு மறைக்க இந்தபோராட்டாமா

 4. உங்கள் உடம்பில் உள்ள அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்மா ஞானம் தெளிவு கொண்டு இருந்து இருந்தால் ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது என்று கண்டு பிடிக்க முடிந்தது இருக்கும் என்பது உண்மை அல்லவா உங்களை சார்ந்த மனிதர்கள் தான் செய்து இருக்கிறார்கள் என்பது உண்மை அல்லவா இதை கண்டறிய வேண்டும் என்று விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது பின் அதின் விசாரணைக்கு வர மாட்டேன் என்று உள்ள மனிதன் மனிதனே இல்லை அல்லவா
  2. நீங்கள் யாரும் அதிமுக உண்மையான தலைவர்கள் இல்லை என்பது உண்மை அல்லவா , தொண்டர்களும் OPS , EPS மற்றும் தலைவர்களை விரும்ப வில்லை என்பது உண்மை அல்லவா . Ops, eps , சசிகலாவை ( 75 நாள் ஜெயலலிதாவை பார்க்க முடியாத படி செய்த பெண் ) கடுமையான விசாரணை நீதி விசாரணை> உண்மை கண்டறியும் கருவி கொண்டு செய்வது தான் சரியாக இருக்கும் அல்லவா
  விசாரணை கமிஷன் முறையை நீக்கும் முன் > நீதி விசாரணை நடத்தி உண்மை கண்டறியும் கருவி மூலம் உம் நடத்தி இவர்களை தண்டிக்க வேண்டும் அல்லவா .
  3 . இவர்கள் உடம்பில் உள்ள அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்மா ஞானம் அசுத்தம் ஆகிவிட்டது என்பது உண்மை அல்லவா ஏன் என்றால்" ஜான் மைக்கேல் குன்கா " தீர்ப்பில்" ஊழல் வழக்கு இல் கூட்டு சதி இல் ஜெயலலிதா இல்லை " என்று உள்ள தை கொண்டு ஜெயலலிதா குற்றம் அற்றவர் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்க முடியும் அல்லவா மேலும் " டான்சி வழக்கில் அதன் சொத்தை ஒப்படைத்து விடுதலை ஆகி விடும் முடியும் என்று கூறி அதன் காரணமாக கொலை செய்து இருக்கிறார்கள் என்று கூற முடியும் அல்லவா . "உண்மை குற்றவாளி ஜெயலலிதா வழக்கில் கண்டு பிடித்து தண்டனை வழங்கி உடன் ஜெயலலிதா பெயரில் பல்கலை கழகம் வர வாய்ப்பு உள்ளது அல்லவா"
  UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே தவிர ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாடுவோம் .

 5. உச்ச நீதிமன்றமே மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்து போனதால் மட்டுமே தண்டனை வழங்கவில்லை உயிருடன் இருந்திருந்தால் அவரும் தண்டனை பெற்றிருப்பார் பின்எதனால் அவர் பெயரில் பல்கலைக்தழகம்

 6. போதிய படிப்பறிவு மற்றும் வெளி உலக எதார்த்த அறிவும் இல்லாத அமைச்சரவையால் கொண்டு வரப்பட்டது ஜெ.பல்கலை. அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே.

 7. ஏ1 ஊழல் ராணி பெயர் எல்லாம் மக்கள் வரி பணத்தில் வைக்க முடியாது. சொந்த செலவில் வை பெரிய டயர் நக்கி.

 8. மக்கள் இனி ஏமாறமாட்டார்கள். அதிகப் பேச்சு அருவருப்பாக இருக்கிறது. ஜெ. செய்தார் சரி, நீங்கள் செய்தது என்ன?

 9. சிறை குற்றவாளி பேர்ல ஜெயில் வேணும்னா கட்டலாம் ,பல்கலைகழகம் கட்டுனா அங்க படிச்சு வெளிவர மாணவர்கள் ஒழுக்கமாவா வளர்வாங்க

 10. This fellows totally stupid culprit
  All AIADMK MEMBERS .
  Also 4 years this FUGGIN OPS still
  How J J DIED NO ONE KNOWS
  Except 3 fellows knows only
  All fellows different thief.

 11. கொள்ளைக்காரி என்று நீதி மன்ற தீர்ப்பு அளித்தும்,ஜெயிலில் கழி திண்ற ஒரு படு பயங்கர கொள்ளைக்காரியின் பெயர்தான் நீடிக்கவேண்டும் என்று கூக்குரல் எழுப்பும் OPS. நியாயமா சொல்???

 12. ஆமாம் ரொம்ப அளிக்காதீர்கள் ஒபிஎஸ் சமச்சீர் கல்வியை என்ன செய்தீர்கள் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கொண்டுவந்தது

 13. 😂🔥😂முதல் ல உங்க சொத்துக்களை பறிமுதல் செய்து ரேஷன் கார்டு க்கு பிரித்து வழங்கனும் 😂🔥😂

 14. தண்டனை பெற்ற குற்றவாளி பெயரில் கல்வி நிலையம் இருக்க கூடாது.அது மொத்தக் கல்வி துறைக்கும் இழுக்கு.தவறான முன் உதாரணம் ஆகி விடும்.

 15. A1 certificate, காமராசர், அண்ணா, அம்பேத்கர், சுந்தரனார் இவர்கள் யாரும் பெறாத நிலையில் எப்படி இவர்கள் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கலாம்.A1மரியாதை தெரியாதவர்கள்.சரியாச்சொல்ரேனா?

 16. கலைஞர் கருணாநிதி என்று
  எங்கெல்லாம் பெயர் இருந்ததோ
  அதை உருத்தெரியாமல் ஆக்கிய
  அம்மா தானே என்று இப்போது உள்ளவர்கள் நினைக்க மாட்டார்கள்
  ஏனென்றால் கூடிய சீக்கிரமே ஆளும் கட்சியோடு ஐக்கியம் ஆக
  பலரும் நேரம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள் 😁😁😁

 17. குற்றவாளி பெயரை எப்படி ஒரு பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடியும்….. அதுவும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி

Tinggalkan Balasan

Alamat email Anda tidak akan dipublikasikan. Ruas yang wajib ditandai *

Back to top button